அதிமுக பிரச்சாரத்தில் அஜித் புகைப்படம்.. திமுக வழக்கறிஞர் அணி புகார்!
வேலூரில் அதிமுகவின் பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் அஜித் குமார் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில், அதிமுக வேட்பாளர் மீது செயற்கை நுண்ணறிவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரிடம் திமுக வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது.

Follow Us