இரட்டை இலக்க தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட்டு – திருமாவளவன் உறுதி

Mar 23, 2026 | 10:18 PM

திருமாவளவன் தலைமையில் சென்னையில் மார்ச் 23, 2026 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் தங்களது கட்சியின் சார்பில் இரட்டை இலக்க தொகுதிகள் மற்றும 2028 ஆம் ஆண்டுக்கான ஒரு ராஜ்ய சபா சீட் கேட்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

Follow Us