சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு.. நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட குற்றவாளிகள்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்த கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், குற்றவாளிகள் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். 

Updated On: 

24 Mar 2026 01:16 AM

 IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்த கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், குற்றவாளிகள் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..