Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கொடைக்கானலில் கடும் பனிமூட்டத்துடன் தொடரும் சாரல் மழை..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 21 Jul 2025 20:14 PM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று நீலகிரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் கனமழை பெய்து வருகிறது. அங்கு பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து வரும் நிலையில், அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published on: Jul 21, 2025 08:13 PM