குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு அபிஷேகம்.. கங்கையில் இருந்து நீர் கொண்டு வந்த தந்தை!
உத்தரப்பிரதேசத்தை அடுத்த பராத் நகரின் ஆவாஸ் விகாஸ் காலனியில் வசிக்கும் விஷால் பரத்வாஜ் என்பவருக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக, குழந்தை பலவீனமாக உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது. அப்போது, ரபல குழந்தை மருத்துவர் டாக்டர் அபினவ் தோமர், விஷாலின் குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார். இதையடுத்து, விஷால் பரத்வாஜ், ஹரித்வாரில் இருந்து 31 லிட்டர் கங்கை நீர் கொண்டு வந்து சிவனுக்கு ஜலாபிஷேகம் செய்தார். இதன்பிறகு, புஸ்வாலி மசூதிக்கு முன்னால் டாக்டர் அபினவிற்கு ஜலாபிஷேகத்தையும் செய்வேன் என்று விஷால் கூறுகிறார்.

Latest Videos
அனுமன் ஜெயந்தி விழா.. ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
வாக்காளர் பட்டியல் நீக்கங்கள் உண்மையானதா..? டி.கே.எஸ். இளங்கோவன்
விண்ணப்பித்தால் வாக்குரிமை.. சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்