Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
குரு பூர்ணிமா வழிபாடு.. அயோத்தியில் புனித நீராடல்!

குரு பூர்ணிமா வழிபாடு.. அயோத்தியில் புனித நீராடல்!

C Murugadoss
C Murugadoss | Published: 10 Jul 2025 08:20 AM

ஆனி மாத பெளர்ணமி தினத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அயோத்தியின் சரபு நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சிறப்பு பூஜைகள் செய்து கடவுளை வழிபட்டனர். இந்த நாளில் 'ஓம் கிராம் க்ரீம் க்ரூம் ச குர்வே நம ' என்ற பிரகஸ்பதி பீஜ் மந்திரத்தை 108 முறை உச்சரித்தால், நீங்கள் விரும்பிய பலனைப் பெறலாம்.

ஆனி மாத பெளர்ணமி தினத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அயோத்தியின் சரபு நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சிறப்பு பூஜைகள் செய்து கடவுளை வழிபட்டனர். இந்த நாளில் ‘ஓம் கிராம் க்ரீம் க்ரூம் ச குர்வே நம ‘ என்ற பிரகஸ்பதி பீஜ் மந்திரத்தை 108 முறை உச்சரித்தால், நீங்கள் விரும்பிய பலனைப் பெறலாம்.