Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
இஸ்ரேலில் வேலைபார்க்கும் இந்தியர்கள்.. பாதுகாப்பை உறுதி செய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

C Murugadoss
C Murugadoss | Published: 22 Jun 2025 11:05 AM IST

ஈரான் – இஸ்ரேல் இடையேயான சண்டை தற்போது பூதகரமாக வெடித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவும் இடையே புகுந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இது உலகளவில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து பலரும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென இந்தியாவில் வசிக்கும் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்