அமெரிக்க வரியால் திண்டாடும் திருப்பூர் ஜவுளி தொழில்!
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் பல்வேறு பொருட்கள் இந்தியாவில் தேக்கம் அடைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடல் சார்ந்த பொருட்கள், திருப்பூர் உடை தொடர்பான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் பனியன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து விளக்குகிறது இந்த காணொளி

Latest Videos