இருமல் மருந்து விவகாரம்.. 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
சென்னை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை தயாரித்த நிறுவனம் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சென்னை, அக்டோபர் 10 : சென்னை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை தயாரித்த நிறுவனம் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். இருமல் மருந்தில் எதிலீன் கிளைகோல் 48 சதவீத இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த கலப்படத்தைக் கண்டறிந்து மற்ற மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது தமிழ்நாடுதான் என்றும் அவர் கூறினார்.
Published on: Oct 10, 2025 02:23 PM
Latest Videos
பயிர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் உறதி
மழை பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்ட துணை முதலமைச்சர்!
சென்னையில் சாலையில் தேங்கிய தண்ணீர்.. நேரில் ஆய்வு செய்த உதயநிதி!
டெல்டாவில் கனமழையால் பயிர் சேதம்.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
