Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நாகப்பட்டினம் வந்த விஜய்.. திருவிழாவாக மாறிய பரப்புரை இடம்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Sep 2025 13:37 PM IST

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவரைக் காண ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும், பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே திருவிழா நடைபெறும் இடம்போல காட்சியளித்தது. ஆட்டம், பாட்டம் என மக்கள் ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றனர். 