ஜனநாயக படுகொலை.. ஜனநாயகன் படம் ஆன்லைனில் வெளியானது குறித்து தவெக கு.ப.கிருஷணன்!

| Apr 11, 2026 | 9:17 PM

இதனை எவர் செய்திருந்தாலும் அது ஜனநாயக படுகொலை. இதனை நிச்சயமாக நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம், எதிர்ப்போம். தேவைப்பட்டால் திரைப்படம் எடுத்த நிறுவனத்துடன் இணைந்து வழக்கு தொடர்வோம் என்று விஜயின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக வெற்றிக் கழக கு.ப.கிருஷணன் கூறியுள்ளார். 

Published on: Apr 11, 2026 08:14 PM
Follow Us