திமுக அரசால் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள்.. தவெக நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், “தமிழகத்தில் ஆளும் திமுக கட்சி இதுவரை நான்கரை ஆண்டுகள் ஆட்சியை கடந்து விட்டது. விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை, இன்றைக்கும் தூய்மை பணியாளர்கள் என அனைத்து மக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இப்போது, என்னிடம் இருக்கும் ஒரே கேள்வி இதுதான், இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் புலம்பி கொண்டே இருக்க போகிறோம். இதற்கு, ஒரு பதில் வேண்டாமா..?” என தெரிவித்தார்.