தங்க மகன் போட்ட சிங்க நடை.. தொண்டர்கள் முன்னிலையில் ரேம்ப் வாக் செய்த விஜய்..!

Aug 21, 2025 | 11:16 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையை அடுத்த பாராபத்தியில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் விழா மேடைக்கு வந்த தவெக கட்சித் தலைவர் விஜய் ரேம்ப் வாக் செய்தார். அப்போது விஜய் நடந்தது செல்லும்போது தொண்டர்கள் தவெக கட்சியின் துண்டுகளை வீசினர். அதனை கேட்ச் பிடித்து தோள்களில் போட்டு கொண்ட விஜய், தலையில் கட்டியும் நடந்தார்.