Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தவெக மாநாட்டில் மீண்டும் பதட்டம்.. 100 அடி கொடி கம்பம் விழுந்து நொறுங்கிய கார்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 20 Aug 2025 16:02 PM

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடானது மதுரை பாரபத்தியில் நாளை அதாவது 2025 ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டு திடலில் 100 அடி கொடி கம்பம் நிறுவும்போது, கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது. கம்பம் விழுந்த இடத்தில் கார் மட்டும் இருந்தநிலையில், வேறு யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Published on: Aug 20, 2025 03:57 PM