AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தவெக செயற்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பங்கேற்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Feb 2026 21:57 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பூர் தொகுதிக்கான செயற்குழு சந்திப்பு பிப்ரவரி 22, 2026 அன்று சென்னை வியாசர்பாடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஆதவ் அர்ஜூனா தீர்மானம் நிறைவேற்றினார். அதனைக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்று பேசினார். 