தவெகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.. செங்கோட்டையன் பேட்டி!

Apr 04, 2026 | 9:17 PM

தமிழக வெற்றிக் கழகம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காரணம் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். 50 ஆண்டிற்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக 1977ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 4 முனை போட்டி நடைபெற்றபோது, மாபெரும் வெற்றி அடைந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.” என்றார்.

Follow Us