திமுக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.. எம்பி கனிமொழி!

| Apr 05, 2026 | 3:36 AM

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து யாருமே பேசுவதில்லை. ஏனென்றால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

Published on: Apr 04, 2026 08:33 PM
Follow Us