மகாபலிபுரம் வந்தடைந்த தவெக தலைவர் விஜய்!
செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனை தொடர்ந்து சரியாக ஒரு மாதம் கழித்து தவெக தலைவர் விஜய் இன்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு வந்தடைந்தார்.

Published on: Oct 27, 2025 12:26 PM
Latest Videos