பனையூர் அலுவலகம் வந்த தவெக தலைவர் விஜய் மற்றும் எம்எல்ஏக்கள்!
நடத்து முடிந்த 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

Published on: May 05, 2026 02:10 PM
Follow Us