சென்னையில் தவெக அலுவலகம் முன்பு சூழ்ந்த தொண்டர்கள்!

| May 05, 2026 | 3:36 PM

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல் முறை களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தவெக ஆட்சி அமைக்க இன்னும் 10 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தவெக தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். 

Published on: May 05, 2026 02:34 PM
Follow Us