விஜய் வருவாரா? பெரம்பலூரில் கட்டுக்கடங்காத கூட்டம்.. பிளானை ரத்து செய்த தவெக தலைவர்!
2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் களமிறங்கியுள்ளன. புது வரவான தவெகவும் பரபரவென தேர்தல் வேலையைன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் விஜய் பரப்புரையை தொடங்கியுள்ளார். திட்டமிடப்பட்டப்படி பெரம்பலூர் லிஸ்டில் இருந்தது. ஆனால் அளவுக்கதிகமான கூட்டம் என்பதால் பிளானை ரத்து செய்து சென்னை கிளம்பினார் விஜய்.

Latest Videos