Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
TVK Vijay : 'கீழே இறங்குப்பா'.. திடீரென டென்ஷனான விஜய்

TVK Vijay : ‘கீழே இறங்குப்பா’.. திடீரென டென்ஷனான விஜய்

C Murugadoss
C Murugadoss | Published: 14 Sep 2025 13:36 PM IST

தவெக தலைவர் விஜய் தன்னுடைய பிரசார பயணத்தை நேற்று முதல் தொடங்கியுள்ளார். திருச்சியில் தன்னுடைய பிரசாரத்தை தொடங்கிய விஜய் 3 மாவட்டங்களில் பிரசார கூட்டத்தை நடத்த திட்டமிட்டார். ஆனால் கூட்ட மிகுதியால் பெரம்பலூர் பிளான் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அரியலூரில் பேசிய விஜய் ஆளும் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்

தவெக தலைவர் விஜய் தன்னுடைய பிரசார பயணத்தை நேற்று முதல் தொடங்கியுள்ளார். திருச்சியில் தன்னுடைய பிரசாரத்தை தொடங்கிய விஜய் 3 மாவட்டங்களில் பிரசார கூட்டத்தை நடத்த திட்டமிட்டார். ஆனால் கூட்ட மிகுதியால் பெரம்பலூர் பிளான் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அரியலூரில் பேசிய விஜய் ஆளும் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அப்போது தொண்டர் ஒருவர் அருகில் ஆர்வம் மிகுதியில் மேலே ஏற, பேசிக்கொண்டிருந்த் விஜய் கீழே இறக்கும்படி சற்று கோபமாக பேசினார்