‘பங்காளி சண்டை.. விட்டுக்கொடுக்கிறோம்’ – டிடிவி தினகரன் பேச்சு
NDA கூட்டணியில் இருந்த அமமுக, அதிமுக கூட்டணியை காரணம் காட்டி விலகியது. இந்நிலையில் தேர்தல் நேரம் நெருங்கிவிட்ட நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணியில் இணைந்துள்ளது அமமுக. இது குறித்து பேசிய தினகரன், விட்டுகொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்றும், எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டைதான் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Videos
பங்காளி சண்டை.. விட்டுக்கொடுக்கிறோம் - டிடிவி தினகரன் பேச்சு
மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினி! தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு!
நொய்டாவில் பள்ளத்தில் விழுந்த கார்.. மீட்ட மீட்பு படை!
அரசியல்வாதி போல் செயல்படும் ஆளுநர்.. தவெக அருண்ராஜ் பேச்சு!