AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
800 கிலோ பிரம்மாண்ட இயந்திர யானை - அருப்புக்கோட்டை கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கிய திரிஷா

800 கிலோ பிரம்மாண்ட இயந்திர யானை – அருப்புக்கோட்டை கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கிய திரிஷா

Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Jun 2025 22:58 PM IST

நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சுமார் 3 மீட்டர் உயரம் மற்றும் 800 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கஜா என்ற இயந்திர யானையை அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயோகர் கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். இதற்காக கோவில் பூஜையுடன் பிரம்மாண்டமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. பொதுமக்கள் வருகைபுரிந்து யானையை பார்வையிட்டு சென்றனர்.

Follow Us