ஸ்ரீரங்கம் டூ திருப்பதி.. வஸ்திர மரியாதை கோலாகலம்.. வரலாறு இதுதான்!
மொகலாய மன்னர்கள் காலத்தில் நடந்த படையெடுப்பின்போது பாதுகாப்புக்காக ஸ்ரீரங்கம் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் திருப்பதியில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் வழக்கமாக ஒவ்வொரு ஆடி மாதமும் ஸ்ரீரங்கத்தில் இருந்து வஸ்திர மரியாதை செய்யப்பட்ட உடைகள், குடை உள்ளிட்ட பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படும் வழக்கமாக உள்ளது.

Latest Videos

கருணாநிதியின் வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட்.. போலிஸ் விசாரணை!

ஸ்ரீரங்கம் டூ திருப்பதி.. வஸ்திர மரியாதை கோலாகலம்!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

உத்தரப்பிரதேசத்தில் ஜிலேபி, சமோசாக்களுக்கு லேபிள் ஒட்ட முடிவு!