தமிழ்நாட்டில் 33% மின் பேருந்துகள் – முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு சார்பில் பிப்ரவரி 17, 2026 அன்று 4வது காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காலநிலை மாற்றத்தை குறைக்க தற்போது 380 மின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2030க்குள் அது 33 சதவிகித பேருந்துகளை மின் பேருந்துகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!