சட்டமன்ற தேர்தல் – கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மார்ச் 30, 2026 அன்று மதச்சார்பற்ற முன்னேற்றக் கூட்டணியின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Follow Us