திருவள்ளூர் சிறுமி வழக்கில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளி.. மக்கள் குவிந்ததால் பரபரப்பு..!
திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை இன்று அதாவது 2025 ஜூலை 26ம் தேதி அடையாளம் கண்டுள்ள காவல்துறை , அவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அசாமில் உள்ள தின்சுகியாவைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா போலீஸார் கைது செய்துள்ள நிலையில், அவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos