திருமாவளவன் அடிக்கடி திமுக-வுக்கு எதிராக பேச்சு.. நடப்பு அரசியலை பேசிய செங்கோட்டையன்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளின் ஒருவரான செங்கோட்டையன் கூறுகையில், ”மலேசியாவில் தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அடிக்கடி திமுக-வுக்கு எதிராகப் பேசுவது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்துகிறது, அவரது கட்சியினர் எங்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர்” என்றார்.

Published on: Jan 01, 2026 10:31 PM
Latest Videos
வைகுண்ட ஏகாதசியின் 3ம் நாள்.. பக்தர்கள் மனமுருகி வழிபாடு!
திருமாவளவன் அடிக்கடி திமுக-வுக்கு எதிராக பேச்சு - செங்கோட்டையன்
மதவெறிப் போக்கை இந்த நாடு ஒருபோதும் மறக்காது.. BJP சி.ஆர்.கேசவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம் கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் மீட்பு!