யோகாவில் 100க்கும் மேற்பட்ட உலக சாதனைகள்.. நெல்லை சிறுமி பிரிஷா தெரியுமா?
திருநெல்வேலியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி பிரிஷா யோகாவில் பல உலக சாதனைகளை செய்து வருகிறார். மிகச்சிறு வயதில் இருந்தே தன்னுடைய பாட்டியிடம் யோகா கற்ற இவர் உலகிலேயே இளம் வயது யோகா ஆசிரியை என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட உலக சாதனைகளை படைத்துள்ளார்

Latest Videos
திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த CM ஸ்டாலின்!
இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை- சி.ஆர். கேசவன் கருத்து
எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது - நயினார்!