மின்னொளியில் ஜொலித்த திருச்செந்தூர் முருகன் கோயில்!

Jul 07, 2025 | 8:16 AM

2025, ஜூலை 7ம் தேதியான இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலின் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநிலத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்த பக்தர்களாக  கடற்கரையே நிறைந்து காணப்பட்டது. முன்னதாக நேற்று இரவு திருச்செந்தூர் கோயில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட மொத்த இடமும் மின்னொளியில் ஜொலித்தது. 