திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் கூடிய கூட்டம்!

| Jul 07, 2025 | 7:48 AM

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மிகவும் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடி முருகன் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். 5000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜகோபுரத்தில் இருக்கும் கலசங்களுக்கு நன்னீர் ஊற்றி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. ட்ரோன் உதவியுடன் பக்தர்களுக்கு நன்னீர் தெளிக்கப்பட்டது

Published on: Jul 07, 2025 07:42 AM