Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விழாக்கோலத்தில் திருச்செந்தூர் முருகன் கோயில்.. கும்பாபிஷேக ஏற்பாடுகள்!

chinna-murugadoss
C Murugadoss | Published: 06 Jul 2025 09:10 AM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் நாளை ஜூலை 7ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஹோமங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் 6000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது