பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேர்.. மருத்துவமனையில் சிகிச்சை!
கோயம்புத்தூரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் சுட்டு பிடித்துள்ளனர்.
கோயம்புத்தூரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் சுட்டு பிடித்துள்ளனர். அவர்கள் மூவருக்கும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Published on: Nov 04, 2025 01:05 PM
Latest Videos
