மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக அரசு!
தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசு 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 5,000 நேரடியாக வரவு வைத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளதால் இதையடுத்து, மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் பெண்களுக்கு ரூ.5,000 நேரடியாக வழங்கப்பட்டது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.