AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தூத்துக்குடி கனமழை.. தண்ணீர் தேக்கத்தில் துறைமுக பகுதி!

C Murugadoss
C Murugadoss | Published: 23 Nov 2025 13:03 PM IST

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. அக்டோபர் பருவமழை தொடங்கினாலும் பல நாட்கள் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் நவம்பர் தொடங்கியது முதல் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் தொடக்கம் முதலே கனமழை பெய்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது

Follow Us