ஸ்டெர்லைட்டின் பசுமை காப்பர் திட்டத்துக்கு எதிர்ப்பு

வேதாந்தா நிறுவனத்தின் பசுமை காப்பர் திட்டத்துக்கு தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என உறுதியாக தெரிவித்தார். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 

Published: 

21 Feb 2026 21:44 PM

 IST

வேதாந்தா நிறுவனத்தின் பசுமை காப்பர் திட்டத்துக்கு தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என உறுதியாக தெரிவித்தார். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Follow Us
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்