Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
குட்டி கிருஷ்ணர்கள்.. இசைக்கேற்ப நடனம்.. தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

C Murugadoss
C Murugadoss | Published: 17 Aug 2025 08:30 AM

ஆகஸ்ட் 16ம் தேதியான நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பல கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். தூத்துக்குடியில் உள்ள கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் பாடல் பாடியும், குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டும் விழா கொண்டாடப்பட்டது