AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் - பார்வையிட்ட கனிமொழி!

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் – பார்வையிட்ட கனிமொழி!

C Murugadoss
C Murugadoss | Published: 29 Jun 2025 07:36 AM IST

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் ஒன்றாகவும், அறுபடைகளில் ஒன்றாகவும் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் கும்பாபிஷேகம் 2025, ஜூலை 07ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. யாகசாலைகள் கட்டப்படும் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக வேலைகளை தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டனர்.

Follow Us