Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விநாயகர் சதுர்த்தி விழா.. தூத்துக்குடியில் களைகட்டிய மார்க்கெட்!

C Murugadoss
C Murugadoss | Published: 27 Aug 2025 14:11 PM

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் நேற்று முதலே பக்தர்கள் விழாவுக்கு தேவையான பொருட்களை வாங்க மார்க்கெட்டுகளில் குவியத் தொடங்கினர். பூஜை சாமான்கள், வாழைப்பழம், பூக்கள், தேங்காய்கள் வரத்து அனைத்து மார்க்கெட்டிலும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மார்க்கெட்டில் இன்று காலை அதிகளவிலான வாழைத்தார்கள், இலைகள், தேங்காய்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டன