ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துபாயில் தவித்து வரும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் இந்தியத் தொழிலதிபர் ஒருவர் மிகப்பெரிய மனிதாபிமான உதவியைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.