அமெரிக்காவில் மாணவர்கள் விளையாட்டாகச் செய்த ஒரு பிராங்க், ஒரு ஆசிரியரின் உயிரைப் பறித்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட ஜேசன் ஹியூஸ் என்ற ஆசிரியர் இந்த விபரீத சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அதன்படி, பள்ளியில் மாணவர்கள் சிலர் தங்கள் ஆசிரியரை அதிரவைக்கும் வகையில் ஒரு கேலியான செயலைத் திட்டமிட்டுள்ளனர்.