தேமுதிக அலுவலகத்தில் நோன்பு திறக்கும் விழா.. அமைச்சர் நாசர் பங்கேற்பு!
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் புனித ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், திமுக சார்பில் அமைச்சர் நாசர், விசிக எம்.எல்.ஏ ஆளுர் ஷாநாவாஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Follow Us
Latest Videos