ஈரானின் அரசு ஆதரவு பெற்ற ஆங்கில நாளிதழான Tehran Timesன் முதல் பக்கத்தில், தெற்கு நகரமான மினாப் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் குழந்தைகளின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு மேலாக “Trump, Look Them In The Eyes” என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது.