AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இராமேஸ்வரம் அருகே கவிழ்ந்த டாடா ஏஸ்.. 10க்கு மேற்பட்டோர் காயம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Mar 2026 23:31 PM IST

இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கடற்கரையில் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை சேகரித்து திரும்பும் பெண்களை ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் வாகனம் ராமேஸ்வரம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் 57 வயதுடைய ரீட்டா என்ற பெண் இறந்தார். காயமடைந்தவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், தற்போது, 7 பேர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us