Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்.. இரவில் ஜொலித்த முருகன் கோயில்!

C Murugadoss
C Murugadoss | Published: 27 Oct 2025 14:58 PM IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடக்கும் மிக முக்கியமான ஒரு விழா சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விரதத்தின் ஏழாம் நாளான அன்று இந்த சூரசம்ஹாரம் நடக்கும். உலக அளவில் புகழ்பெற்ற எந்த விழாவுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி இன்று நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவுக்காக பக்தர்கள் நேற்று இரவு முதலே திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்தனர்