அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

| Jan 08, 2026 | 11:54 PM

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்று தெரிவித்துள்ளார். 

Published on: Jan 08, 2026 04:15 PM