திருப்பரங்குன்றத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட சந்தனக்கூடு விழா!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அயுலியா தர்காவில் மிகவும் புகழ் பெற்ற இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடடினர். இந்த விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Published on: Jan 07, 2026 03:44 PM