அதிமுக – பாமக இயற்கையான கூட்டணி.. எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி!

| Jan 08, 2026 | 12:12 AM

அதிமுக - பாமக இயற்கையான கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி. அந்த அடிப்படையில் இன்றைய தினம் நானும், அன்புமணியும் சந்தித்து வெற்றிக்கூட்டணிக்கான அச்சாரமிட்டோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அன்புமணி ராமதாஸ் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அதிமுக – பாமக இயற்கையான கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி. அந்த அடிப்படையில் இன்றைய தினம் நானும், அன்புமணியும் சந்தித்து வெற்றிக்கூட்டணிக்கான அச்சாரமிட்டோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அன்புமணி ராமதாஸ் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Published on: Jan 07, 2026 02:45 PM