Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அம்மன் திருக்கல்யாண விழா.. ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jul 2025 19:46 PM IST

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமான மாதம். தமிழகம் முழுவதிலும் இருக்கும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், கூழ் ஊற்றுவது, திருவிழா நடத்தப்படும். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் ஆடி மாத அம்மன் திருக்கல்யாண விழா வெகு விமர்சையாக தொடங்கியது. ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் பர்வதவர்த்தினி தேவியின் தெய்வீக திருமணம் உட்பட 17 நாள் திருவிழா தொடங்கியது. இதனை காண ஏராளமான மக்கள் வருகை தந்தனர்.